மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டுத்தாக்கு.. பட்டையை கிளப்பும் வசூல்வேட்டையில் பொன்னியின் செல்வன்... 6 நாட்களில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல்செய்து புதிய சாதனை..!
கல்கி எழுதிய நாவலைத்தழுவி இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதுவரையிலும் எந்த படமும் செய்யாத வசூல்சாதனையும் படைத்துள்ளது. இத்ரைப்படம் வெளியாகி 6 நாட்களாகும் நிலையில், ரூ.350 கோடிக்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் ரூ.123 கோடி, கேரளாவில் ரூ.17 கோடி, ஆந்திரா-தெலுங்கானா ரூ.19 கோடி, கர்நாடகாவில் ரூ.18 கோடி, வடஇந்தியாவில் ரூ.18 கோடி என உலகம் முழுவதும் ரூ.350 கோடி மேல் வசூல்செய்துள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் குறைந்தநாளில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல்செய்த முதல் படம் என்ற பெருமையையும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெற்றிருக்கிறது.