ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மாஸ் லுக்கில் அசத்தும் பூஜா ஹெக்டே.. வெளியான புகைப்படத்தால் ஆச்சரியமடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன்முதலில் ஜீவா நடிப்பில் வெளியான 'முகமூடி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் இப்படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டு வந்தது. மேலும் இதன் பிறகு விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படமும் இவருக்கு பெரிதளவில் கை கொடுக்கவில்லை.
இது போன்ற நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பூஜா ஹெக்டே. மேலும் பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு விதமான கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது பூஜா ஹெக்டே முன்னழகை காட்டியவாறு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை செய்து வருகின்றனர்.