திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தொடையழகில் ரம்பாவை தூக்கி சாப்பிட்ட பூனம் பாஜ்வா!! குட்டி டவுசரில் இளசுகளை கவர்ந்த புகைப்படம்..
குட்டி டவுசரில் செம ஹாட் பாஸ் கொடுத்த நடிகை பூனம் பாஜ்வாவின் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.
சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. சேவல் படம் இவருக்கு பெரியளவில் வரவேற்பை தராவிட்டால், ஜீவாவுடன் இவர் இணைந்து நடித்த தெனாவட்டு திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் பிரபலமடையச்செய்தது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
ஆனால், என்ன அனது என்று தெரியவில்லை தற்போதெல்லாம் இவர் மார்க்கெட் அதள பாதளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பட வாய்ப்புக்காக தொடர்ச்சியாக கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பூனம் பஜ்வா குட்டி ஷாட்ஸ் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவர் இன்ஸ்டாகிராம் ஏற்கனவே இப்படிப்பட்ட போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.