மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சை விளம்பரத்திற்கு உள்ளாடையை கழட்டி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே – வீடியோ!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை இரண்டு போட்டிகளில் இந்திய அணி வேற்றுள்ள நிலையில் கடந்த ஆட்டம் மழையினால் தடைபட்டது. இந்நிலையில் நாளை இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் மோத இருக்கும் இந்திய அணியை கிண்டல் செய்யும் விதமாக பாகிஸ்தானில் விளம்பரம் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போல சித்தரித்து இந்திய கிரிக்கெட் அணியை தாக்கி ஒரு வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில் அபினந்தன் காப்பி குடித்துவிட்டு கிளம்பும் போது கப்பை கொடுத்துவிட்டு செல்லலாம் என கூறும் வீடியோ வெளியானது.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள சர்ச்சை நடிகை பூனம் பாண்டே, தன்னுடைய உள்ளாடையை கழட்டி காட்டி தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ.
My Answer to the Pakistani AD. #INDvPAK World Cup 2019. pic.twitter.com/cw6eZWB3wv
— Poonam Pandey (@iPoonampandey) June 13, 2019