தொடையழகை காட்டி ரசிகர்களை மயக்கிய நடிகை பிரணிதா..



pranitha-glamour-photos-viral

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் பிரணிதா. மலையாள நடிகையான பிரணிதா, தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிரணிதா தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகையாக வளரவில்லை.

pranitha

இவர் நடிப்பில் வெளியான சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி, உதயன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாததால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புக்காக பல்வேறு போட்டோசூட்கள் செய்து இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பிரணிதா.

pranitha

இவ்வாறு தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் தனது தொடையழகை காட்டி அரைகுறை ஆடையில் போட்டோசூட் செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.