மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ப்ரியா ஆனந்த்! புகைப்படம் உள்ளே!
நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ் சினிமாவில் நீண்ட காலம் இருந்தாலும் எந்த படமும் சரியாக கைகொடுக்காத நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் ப்ரியா ஆனந்திற்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
எதிர்நீச்சல் படத்தை அடுத்து வணக்கம் சென்னை, அரிமா நம்பி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார். அதன்பின்னர் ஒருசில படங்களின் தோல்வியை அடுத்து சமீபத்தில் LKG படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக ஆதித்யா வர்மா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.