மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேல்ஸ் வெற்றி விழாவிற்கு கொள்ளை அழகுடன் வந்த நடிகை பிரியா ஆனந்த்! செம்ம க்யூட் புகைப்படம்.
தமிழில் நடிகர் ஜெய் நடித்த வாமணன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மீண்டும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பட வாய்ப்புகள் குறையவே கவர்ச்சியில் மூலம் ரசிகர்களை கவர ஆரம்பித்துள்ளார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் தற்போது LKG வெற்றி விழாவை வேல்ஸ் நிறுவனம் நடத்தியுள்ளது.
அதற்கு நடிகை பிரியா ஆனந்த் கலக்கலாக குடும்ப பெண் போல புடவை அணிந்து வந்துள்ளார். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியதும் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.