மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
LKG ப்ரஸ் மீட்: இணையத்தை கலக்கும் பிரியா ஆனந்தின் கலக்கல் புகைப்படங்கள்
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நாயகியாக பிரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜியின் தந்தையாக நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில், அதனை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நேற்று இந்தபடத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்த படத்தின் கதாநாயகியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Gorgeous @PriyaAnand - Through the lens of @vichuzclickz !! At #LKGPressMeet today !! pic.twitter.com/T2sy39zwYN
— Prashanth Rangaswamy (@itisprashanth) February 16, 2019
Ravishing and striking impressive @PriyaAnand at the #LKGPressMeet.. #LKGFromFeb22 pic.twitter.com/JQ4JRyIFpq
— Kaushik LM (@LMKMovieManiac) February 16, 2019