மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுரோட்டில் எதிர்நீச்சல் பட நடிகை செய்துள்ள காரியத்தை பாருங்கள்- வீடியோ உள்ளே!
ஜெய் நடித்த வாமணன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியா ஆனந்த். அதன் பிறகு இவர் 180, எதிர் நீச்சல், அரிமா நம்பி, இரும்பு குதிரை, போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான LKG படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
வணக்கம் சென்னை பார்ட் 2வாக உருவாகி வரும் சுமோ திரைப்படத்தில் மீண்டும் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கையில் குச்சியுடன் நடுரோட்டில் ஆடுகளை விரட்டி செல்வது போன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் எதற்கு இந்த விளம்பரம் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.