ரசிகர்களையே முகம் சுளிக்க வைத்த கபாலி நாயகியின் மிக மோசமான கவர்ச்சி புகைப்படங்கள்.! உள்ளே ..



radhika apathe glamourest photos collection

திரையுலகில் உள்ள நடிகைகள் தற்பொழுது பட வாய்ப்புக்காக எதையும்  செய்ய தயாராகிவிட்டார்கள், மேலும் தற்போது நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது மிகவும் சர்வ சாதாரணமாகிவிட்டது. நடிகை ராதிகா ஆப்தேவும் அதில் சளைத்தவர் இல்லை. அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வலைத்தளங்களில் வெளியிட்டு பிரபலமாகி உள்ளார்.

 தமிழில் அஜ்மல் நடித்த வெற்றிச்செல்வன் படம் மூலம் அறிமுகமானார் ராதிகா ஆப்தே. பின் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி, உலா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சினிமா துறையில் செக்ஸ் தொல்லைகள், ஹீரோ ஆதிக்கம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி வெளிப்படையாக பேசக்கூடியவர். ராதிகா ஆப்தே தற்போது  மேக்சிம் பத்திரிகைக்காக பிகினி போன்ற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
radhika apte

radhika apte

radhika apte