கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
குருவுக்கு வில்லனாகும் சிஷ்யன்.. ரஜினியின் 171 படத்தின் அசத்தல் தகவல்.!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய இயக்கத்தில், விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்தின் 171வது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்க உள்ளார்.
இந்த நிலையில் ரஜினியின் 171வது திரைப்படத்தில் ரஜினிக்கு, வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.