#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அச்சோ.. கழந்து விழுந்துற போகுதும்மா! கிளாமரான உடையில் இளசுகளை இம்சை செய்யும் ராய் லக்ஷ்மி! ஹாட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார்.
பின்னர் ராய் லட்சுமி மங்காத்தா, அரண்மனை 2, சவுகார் பேட்டை, மிருகா மற்றும் சின்ரல்லா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக வலம் வரமுடியவில்லை.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது வெள்ளை நிற, கழன்று விழுவது போன்ற கிளாமர் உடையணிந்த புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.