#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளசுகளை இப்படி இம்சை பன்றியேம்மா!! காந்த பார்வையில் கண்ணைக்கவரும் ராய் லட்சுமி!! வைரல் புகைப்படங்கள்..
நடிகை ராய் லக்ஷ்மியின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. முதல் படம் இவருக்கு பெரிய வரவேற்பை தராவிட்டாலும், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் இவருக்கு பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவந்த இவர் தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாததால் ஹிந்தி சினிமா பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த ஜூலி திரைப்படம் ஓரளவு வரவேற்பை பெற்றது.
தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் கவனம் செலுத்திவரும் அம்மணி, சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூக வலைத்தளங்களில் எப்போதும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். தினம் தினம் புது புது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுவரும் இவர் சமீபத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கருப்பு உடையில், காந்த பார்வையுடன் அவர் கொடுத்துள்ள போஸ், இளசுகளை இம்சை பண்ணுவதாக நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.