96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வித்தியாசமான கவர்ச்சி உடையில் மெசேஜ் சொன்ன நடிகை ராய் லட்சுமி- புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி.
இப்படத்தைத் தொடர்ந்து அவர், தாம் தூம், அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.. அதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இவருக்கென பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில் தற்போது தனது பிகினி படம் ஒன்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு மெசேஜ் ஒன்றை கூறியுள்ளார்.
அதில் அவர், இந்த உடலமைப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டேன். என் வாழ்நாள் முழுவதும் எடை கூடுவது, குறைப்பது என மிகவும் சிரமப்பட்டுள்ளேன். இப்போது புது ஆளாக உணர்கிறேன். இந்த புது உடலமைப்பை விரும்புகிறேன். கட்டுக்கோப்பாக இருப்பது உடலளவில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தாது மனதளவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதை செய்ய ஆரம்பித்ததில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.