மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கர்மவீரர் காமராஜரை போல மாறிய சூப்பர்ஸ்டார்.. ரஜினியின் முரட்டு பக்தர்கள் செய்த சம்பவம்.!!
வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்துவரும் ரஜினிகாந்தின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நடப்பாண்டு பிறந்தநாளை கொண்டாட மிகுந்த ஆரவாரத்துடன் தயாராகி வருகின்றனர்.
மேலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஜினி ரசிகர்கள், காமராஜர் முகத்தில் ரஜினியின் முகத்தை பொருத்தி "கிங்மேக்கரே" என்று பெயரிட்டு வாழ்த்துக்கள் போஸ்டர் ஒன்றை ஒட்டி இருக்கின்றனர்.
அத்துடன் , "வருங்காலத்தை உருவாக்க காத்திருக்கும் கிங் மேக்கரே வணங்குகிறோம்" என ரஜினியின் முரட்டு பக்தர்கள், மதுரை என்ற பெயரில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.