#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நண்பருடன் சேர்ந்து ஜாலியாக ஊர் சுற்றி செல்பி எடுத்த சூப்பர் ஸ்டார்.. வைரலாக பரவும் புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் 80களில் ஆரம்பமாகி தற்போது வரை தொடர்ந்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சூப்பர் ஸ்டார், தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை அளித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
இதன்பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நண்பருடன் காரில் ஜாலி ட்ரிப் சென்ற ரஜினிகாந்த் செல்பி எடுத்து இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களால் இணையத்தில் தீயாய் பரப்பப்பட்டு வருகிறது.
Rare Selfie Video of #Thalaivar❤️❤️🙏#Jailer #Thalaivar #Rajinikanth #Thalaivar171 #Thalaivar170 pic.twitter.com/OuC2JBKxE6
— ONLINE RAJINI FANS🤘 (@OnlineRajiniFC) September 29, 2023