மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. சூப்பர்ஸ்டார் நடிக்கும் கடைசி படம் இதுதானா?.. இனி எப்பவும் நடிக்கமாட்டாரா?.. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Lyca தயாரித்துள்ள நிலையில், #Thalaivar170 படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும், #Thalaivar171 படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினியும் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் இந்த படம்தான் சூப்பர்ஸ்டாரின் கடைசி படம் என்றும், இதன் பின் அவர் எந்த படங்களிலும் நடிக்க மாட்டார் என்ற பரபரப்பு தகவல் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கிய நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கமளித்தால் மட்டுமே உண்மை தெரியவரும்.