திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ச்சீ ரம்யா பாண்டியனா இது.. எந்த ட்ரஸும் போடாம இப்பிடி இருக்கிறாங்க.? திட்டிதீர்க்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் தமிழில் முதன் முதலில் 'டம்பி பட்டாசு' எனும் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். இந்தப் படத்திற்கு பின்பு 'ஜோக்கர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஆனால் இப்படங்கள் இவருக்கு பெரிதளவு பெயர் பெற்று தரவில்லை. இதன்பின்பு போட்டோ சூட்டில் பிஸியாக இருந்த ரம்யா பாண்டியனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்தார்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் ரம்யா பாண்டியன். ஆனால் அப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.
இது போன்ற நிலையில் மீண்டும் போட்டோசூட் செய்து வரும் ரம்யா பாண்டியன் பல கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஆடை இல்லாமல் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.