#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விருது வழங்கும் நிகழ்ச்சியில்... தனது கவர்ச்சியால் ரசிகர்களை சூடாக்கிய ராஷி கண்ணா.!
தமிழ் தெலுங்கு ஹிந்தி என பழமொழி திரைப்படங்களிலும் முன்னடி நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சங்கத்தமிழன் அடங்க மறு அயோக்கியா போன்ற திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான சர்தார் திரைப்படத்திலும் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை போர் திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் நடிகை இவர்.
ஐஐஎப்ஏ விருது வழங்கும் நிகழ்ச்சிகள் ஐயா அரபு நாடான அபுதாபியில் வைத்து நடைபெற்றது. இதில் பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் ராசி கண்ணாவும் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்து வந்திருந்த உடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
எல்லை மீறிய கவர்ச்சியில் முன்னழகு தெரியும்படி படு கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்திருந்தார் ராஷி கண்ணா. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக இருக்கின்றன.