மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அந்த மாதிரி காட்சியில் கூட நடிப்பேன்." பணத்துக்காக இப்டியா? ராஷ்மிகாவால் அதிர்ச்சி.!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஹிந்தியில் அனிமல் என்ற திரைப்படத்தில் ரன்பீர் கபூர் உடன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இரண்டு கப்ருடன் நெருக்கமான முத்த காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்த காட்சிகள் உதட்டு முத்தம் என்பதால் இதற்கு ராஷ்மிகா மந்தனா கூடுதல் சம்பளம் வாங்கியுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒரு முத்தத்திற்கு 20 லட்சம் ரூபாய் என அவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.