மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ் செம்ம.. பிரபல நடிகருக்கு பார்ட்னரான ராஷ்மிகா மந்தனா..! நடிகர் யாரென்று தெரியுமா?..!
தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது ஹிந்தி திரையுலகிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். பல முன்னணி பாலிவுட் நடிகர்களுடனும் நடித்து வரும் ராஷ்மிகாவின் அடுத்தபடமாக 'குட் பை' திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.
அதேபோல் விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யன் இருவரும் WOW skin science india என்ற நிறுவனத்திற்காக போட்டோசூட் நடத்தியுள்ளனர்.
இந்த புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கார்த்திக், 'Meet my WOW partner' என்று அந்த நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ட்னர் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
Meet my Wow Partner ❤️@iamRashmika @buywow_in pic.twitter.com/t3exgP2AKb
— Kartik Aaryan (@TheAaryanKartik) September 15, 2022