#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உள்ளே உடை அணிய மறந்த பிரபல நடிகை! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்!
தோனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கார்த்தி நடிப்பில் வழியான ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தில் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.
சர்ச்சைகளுக்கு பெயர்போன இவர், சில மாதங்களுக்கு முன்பு இவரது ஆபாச வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலானது. இனி தன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனவே இனி எதைவேண்டுமானாலும் காட்டலாம் என சர்ச்சையாக பதிலளித்தார் நடிகை ராதிகா ஆப்தே.
இந்நிலையில் மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ராதிகா ஆப்தே மிகவும் படு கவர்ச்சியாக உடையணிந்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.