திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் ஜிவி பிரகாஷின் ரீபல் பட பாடல் நாளை வெளியீடு; அதிகாரபூர்வ அறிவிப்பு..!
நிகேஷ் இயக்கத்தில், நடிகர்கள் ஜிவி பிரகாஷ், அதிரா, மமிதா பைஜு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ்.உட்பட பலர் நடிக்க உருவாகியுள்ள திரைப்படம் ரீபல்.
ஆக்சன் காட்சிகள், காதல் என சுவாரசிய கதையம்சத்தை கொண்ட இப்படத்திற்கு சமீபத்தில் தணிக்கை குழு யூஏ சான்றிதழும் வழங்கி இருந்தது.
இந்நிலையில், ரீஃபல் படத்தின் சக்கர முத்தே என்ற பாடல் நாளை மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இப்படம் ஏப்ரல் மாதம் 04 ம் தேதி திரைக்கு வருகிறது.