"பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? யாரும் அதிகம் பார்த்திராத வைரல் புகைப்படம்!

நடிகை ரீமாசென்னின் மகன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ரீமாசென். மின்னலே, பகவதி, செல்லமே போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ள இவருக்கு, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பெரிய பெரிய வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் சினிமாவில் இருந்து விலகி கடந்த 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரீமா சென். இந்த தம்பதியினருக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ருத்ரவீரர் என்ற மகன் பிறந்தார்.
இந்நிலையில் ரீமாசென் சமீபத்தில் தனது 40 வது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அப்போது தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளநிலையில், அதில் அவருடைய மகனின் புகைப்படமும் பதிவாகியுள்ளது.
அந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்துவருகின்றனர்.