#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடஅட.. என்னா லுக்கு! சும்மா மயக்குறியேமா! மாடர்ன் உடையில் கிக்கேத்தும் நடிகை ரோஷினி! புகைப்படங்கள் இதோ!!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் இவரது எதார்த்தமான நடிப்பு, எளிமையான லுக் அனைவரையும் கவர்ந்தது. மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இந்நிலையில் ரோஷினி சில காலங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறினார். இந்நிலையில் அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
அந்த வகையில், தற்போது பிளாக் அண்ட் ஒயிட் மாடர்ன் உடையில் செம அசத்தலாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் அதற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.