மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ் ராஸ்க்கர்ஸ் வெப்சைட்டில் வெளியானது சலார்: படக்குழுவுக்கு அதிர்ச்சி.!
கே.ஜி.எப் 1 & 2 பாகங்களின்வெற்றிக்கு பின்னர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சலார். படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாரன், சுருதி ஹாசன், ஜெகபதி பாபு, மீனாக்ஷி சௌதாரி, சரண் சக்தி, ஈஸ்வரி ராவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ரவி பஸ்ரூர் இசையில் உருவாகியுள்ள சலார் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உட்பட பல மொழிகளில் இன்று வெளியானது.
இந்நிலையில், படம் வெளியான சிலமணிநேரத்திலேயே சலார் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியது. இது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.