திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. நடிகை சமந்தாவா இது.! காலேஜ் படிக்கும்போது எப்படி இருந்துள்ளார் பார்த்தீங்களா!! வைரல் புகைப்படம்!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து சினிமாவில் தனது கவனத்தை செலுத்தி வரும் சமந்தா சில மாதங்களுக்கு முன்பு தான் மையோசிடிஸ் என்ற அரிதான தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
மேலும் நடிகை சமந்தா தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சமந்தா கல்லூரியில் படித்த போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் சமந்தாவா இது? என ஆச்சரியமடைந்துள்ளனர்.