"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
உங்களுக்கு வேற உடையே கிடைக்கவில்லையா.! சமந்தா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதன்பின் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற திரைப்படங்கள் உள்ளன.
நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நட்சத்திர காதல் ஜோடிகளாக விளங்கி வந்த இருவரும் அண்மையில் கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்துக்குப் பின்பு சுதந்திரப் பறவையாக வாழ்ந்து வரும் சமந்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொசு வலை போன்ற ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் உங்களுக்கு வேற உடை கிடைக்கவில்லையா? ஏன் இப்படி முகம் சுழிக்கும் படியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.