கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
தளபதியின் சர்கார் படத்தின் 2ம் பாடல் இன்று மாலை வெளியாகிறது

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர் .ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தளபதி விஜயின் மூன்றாவது படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.இந்த நிலையில் படத்தின் ஒரு பாடல் மட்டும் கடந்த வரம் வெளியானது இப்படத்திலிருந்து ஏற்கனவே சிம்டாங்காரன் பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளிட்ட அறிக்கையில் வருகின்ற காந்தி ஜெயந்தி அன்று படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாக உள்ளது என அறிவித்தது.
சர்கார் படத்தின் இசை வெளிட்டு விழா தாம்பரம் அருகில் உள்ள தனியார் கல்லுரியில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சில் ரசிகர்கள் 250பேர் அனுமதித்துள்ளனர்.
இந்த நிலையில் முதல் பாடலை தொடர்ந்து அடுத்ததாக சர்கார் படத்தின் ஒரு விரல் புரட்சி எனும் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.இந்த பாடல் மக்கள் மத்தியில் எத்தகைய வரவேற்பை பெறுகின்றன என்பதை பெருத்து இருந்து பார்ப்போம். ஆகா மொத்தத்தில் தளபதி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சில் உள்ளனர்.