மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. இப்படி காப்பியடிச்சு மாட்டிக்கிட்டாரே! அந்த டான்ஸால் சிவகார்த்திகேயனை பங்கமாய் கலாய்த்த பிரபல நடிகர்!!
டாக்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அவர் அட்லீயிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த டான் திரைப்படம் வரும் மே 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு டான் படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடலான பிரைவேட் பார்ட்டி வெளியானது. சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடலை அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இருவரும் பாடியுள்ளனர். இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Thank u <a href="https://twitter.com/hashtag/DON?src=hash&ref_src=twsrc%5Etfw">#DON</a> team For promoting our <a href="https://twitter.com/hashtag/NaaiSekar?src=hash&ref_src=twsrc%5Etfw">#NaaiSekar</a> ☺️😜😜🤓 <a href="https://t.co/k2nVcjFZ7v">pic.twitter.com/k2nVcjFZ7v</a></p>&m
இந்த நிலையில் இப்பாடல் குறித்து பிரபல நடிகர் சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், நாய் சேகர் படத்தை ப்ரொமோட் செய்ததற்கு நன்றி சிவகார்த்திகேயன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது பிரைவேட் பார்ட்டி பாடலில் சிவகார்த்திகேயன் ஆடும் நடனம் நாய் சேகர் படத்தில் சதீஷ் ஆடியதை போலவே உள்ளதால் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.