மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த தண்ணீருக்கே காய்ச்சல் வரும்.. உன் அழகை பார்க்கும்போது.. தண்ணீருக்குள் இறங்கி முரட்டு போஸ் கொடுத்த ஷிவாணி..
சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதை தொடர்ந்து விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்துவந்த இவர், ஒருசில காதல் சர்ச்சைகளில் சிக்கி அந்த தொடரில் இருந்து வெளியேறினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதலில் சக போட்டியாளர்களிடம் அதிகம் பேசாமல் வெறுப்பை சம்பாரித்தாலும் நிகழ்ச்சியின் இறுதியில் நல்ல பெயருடன் வெளியில் வந்தார் ஷிவானி.
தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர், தண்ணியில் முக்காழ்வாச்சி மூழ்கி முரட்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.