திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களை காதலித்து ஏமாற்றிய சீரியல் நடிகை சம்யுக்தா.. லீக்கான் ஆடியோவால் பரபரப்பு.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சிப்பிக்குள் முத்து' சீரியலில் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்தது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டு வந்தது.
மேலும் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இருவரும் கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதன் பின்பு தற்போது விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவருக்கும் விவாகரத்தாக போவதாகவும், இருவரும் பிரபல யூ ட்யுப் சேனலில் பேட்டியில் ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ வெளியிட்டு வந்தனர்.
இதுபோன்ற நிலையில் தற்போது நடிகை சம்யுக்தா, விஷ்ணுகாந்த் மற்றும் 'கனா காணும் காலங்கள்' ரவி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்தார் என்ற செய்தி வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சம்யுக்தா அவரின் நண்பரிடம் பேசும் ஆடியோ லீக்காகி உள்ளது.