மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..! என்னா குத்து...! ஒரே கல்லுல ரெண்டு மாங்காவா..? ஷிவானி வெளியிட்ட வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.!
ஷிவானி நாராயணன். சின்னத்திரை ரசிகர்கள் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். 18 வயதில் அந்த அளவிற்கு பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல்நிலவு சீரியல் இவரை பிரபலமாகியது என்றே கூறலாம்.
அதேநேரம் இந்த சீரியலின் ஹீரோவுடன் காதல் சர்ச்சையில் சிக்கி பேரை கெடுத்துக்கொண்டார் ஷிவானி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் நதிதஹுக்கொண்டிருந்த சீரியலில் பாதியிலேயே விலகி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கும் இவர் தற்போது டான்ஸ் ஆடிக் கொண்டே ஒர்க்கவுட் செய்வது எப்படி என்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஒரேகல்லில் இரண்டு மாங்காவா என ரசிகர்கள் அதா வீடியோவிற்கு கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ.