#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை ஷாலினி அஜித்தின் அப்பா இவர்தானா? நீங்க பார்த்துருக்கீங்களா!! தீயாய் பரவும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர், அஜித் விஜய் மாதவன் பல நடிகர்களுடன் இணைந்து ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது நடிகர் அஜித்துடன் காதல் வசப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவருக்கும் தற்போது அனோஷ்கா, ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சினிமாவை கைவிட்ட அவர் தற்போது தனது குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகிறார்.
ஷாலினியின் தங்கை ஷாம்லியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் இளம் வயதில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் அவர்களது அப்பாவுடன் எடுத்துகொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.