53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
திரௌபதி படத்தை பார்க்க தியேட்டருக்கு வந்த நடிகை ஷாலினி! உற்சாகமடைந்த தல அஜித் ரசிகர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை தமிழில் வெளியான திரௌபதி திரைப்படம் பல விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்திற்கு ஆதரவாக சிலரும் எதிராக சிலரும் விமர்சித்து வருகின்றனர்.
மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களை யதார்த்தமாக கூறி இருப்பதால் படத்தினை பலரும் குடும்பத்துடன் பார்த்து வருகின்றனர்.
பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே படத்தினை பார்த்து விமர்சனம் செய்துள்ளனர். இந்த வகையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி நேற்று ரோகினி சில்வர் திரையரங்கில் தனது குடும்பத்தினருடன் திரௌபதி படத்தினை கண்டுகளித்தார்.
ஷாலினி வரும் செய்தியை கேட்ட தல ரசிகர்களும் திரையரங்கில் குவிந்தனர். ஷாலினிக்கு தல ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திரையரங்கில் தல அஜித்தின் ரசிகர் ஒருவர் ஷாலினியிடம் "அக்கா தல நல்ல இருக்காரா அக்கா.." என கேட்க ஷாலினி புன்னகையுடன் "ஆமா.." என பதிலளித்துள்ளார்.
Exclusive Video of #Shalini Mam Conversation With #Thala fans.
— தலைவணங்கா தல குரூப்ஸ் (@ThalaFansTRL) February 29, 2020
During That One Fan Asked THALA Nalla Irukkara And Shalini Mam Replied Yes With A Smile.#Valimai | #ShaliniAjith #ValimaiDiwali pic.twitter.com/4nVpU67OSD