மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சாந்தனு.. வைரலாகும் வீடியோ.!
பிரபல நடிகர் சாந்தனு உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான பாக்யராஜின் மகன் தான் சாந்தனு. இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும், முன்னணி நடிகராக தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
𝓒𝓱𝓪𝓷𝓰𝓮 𝔂𝓸𝓾𝓻 𝓽𝓱𝓸𝓾𝓰𝓱𝓽 & 𝔂𝓸𝓾 𝓬𝓱𝓪𝓷𝓰𝓮
— Shanthnu (@imKBRshanthnu) December 20, 2023
𝔂𝓸𝓾𝓻 𝓦𝓸𝓻𝓵𝓭 🫶🏻 #Transformation is a Process..& I’m feeling great ❤️😊
#fitness #transformyourbody #transformyourmind #weightloss #weightlossjourney #transformation pic.twitter.com/e7ovC3DnKL
அந்த வகையில் இவர் நடிக்கும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றியை பெறுகிறது. இதுவரை சாந்தனு நடித்த எந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் இந்ததாண்டு தொடக்கத்தில் 90 கிலோவில் இருந்த சாந்தனு, தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.