மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவர்ச்சிக்கு எண்ட் கார்டு?.. தேவதை போல அம்சமான போட்டோவை பகிர்ந்த ஷிவானி.. ரசிக்கும் ரசிகர்கள்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடரின் மூலமாக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ஷிவாங்கி நாராயணன். அதனைத்தொடர்ந்து, பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். இவரின் கவர்ச்சிக்கென தனி ரசிகர்கூட்டமே இருக்கிறது.
சின்னத்திரையில் கிடைத்த அமோக வரவேற்பால் திரைப்பட வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்து வரும் நிலையில், சின்னசின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், எப்போதும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்யும் ஷிவானி நாராயணன், கோவிலுக்கு சென்றுள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும், எப்போதும் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவு செய்து வந்த நடிகை ஷிவானி, தேவதை போன்ற தனது இயல்பு அழகுடன் கொண்ட போட்டோவை வெளியிட்டு இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சில கவர்ச்சி விரும்பிகள் இனி கவர்ச்சி கிளிக்ஸ் கிடைக்காதோ எனவும் ஏக்கம் அடைந்துள்ளனர்.