மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரம்பா-லாம் ஓரம் போ!! தொடையழகில் தோரணை காட்டிய ஷிவானி!!
ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
சின்னத்திரை நாயகியாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்க தொடங்கியுள்ளார் நடிகை ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த பகல்நிலவு சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துவந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்திருந்த இவர், தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், இன்ஸ்டாகிராமில் புது புது புகைப்படம் மற்றும் வீடியோக்களை போட்டு குஷிப்படுத்திவரும் ஷிவானி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது.