மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கமல் - வினோத் படத்தில் இணையும் பான் இந்தியா சூப்பர் ஸ்டார்.. யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியே நான் விக்ரம் திரைப்படம் நான் ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்திலும், எச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதில் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது குறித்த வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.