#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மேகா பட நடிகையா இது! குடும்ப குத்து விளக்கு என்றால் இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளாரே - வைரலாகும் புகைப்படங்கள்.
தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷ்ருஸ்டி டாங்கே. அதன் பிறகு மேகா படத்தின் மூலம் பிரபலமானார். அப்படத்தில் இவர் சிரிக்கும் போது இவர் கன்னத்தில் குழி விழுவதை பார்த்து அதற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் எழுந்தது.
அதனை தொடர்ந்து இவர் யுத்தம் செய், டார்லிங், சரவணன் இருக்க பயமேன், வில் அம்பு, ஜித்தன்2, தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாகினார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவரின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. எப்போது குடும்ப பெண் போல் உடை அணிந்து வருபவர் தற்போது கவர்ச்சி உடையில் பார்த்ததும் ரசிகர்கள் இவர் கன்னக்குழியழகி ஷ்ருஸ்டியா என வியந்து வருகின்றனர்.