மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கழுத்தை அறுத்து ரத்த வெள்ளத்தில் ஸ்ருதிஹாசன், தற்கொலை முயற்சியா? வெளிவந்த புகைப்படத்தால் பதறிபோன ரசிகர்கள்.!
பிரபல முன்னி நடிகரான உலகநாயகன் கமலஹாசனின் மகள் சுருதிஹாசன். இவர் தமிழ்,தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துள்ளார் .
மேலும் இவர் தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் 7 ஆம் அறிவு, வேதாளம், புலி, 3, பூஜை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் சிறு வயது முதலே பல வெற்றி படங்களின் பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை தனது திறமைகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் கழுத்தை அறுத்து ரத்தம் வழிவது போன்ற பயங்கரமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதற்கு வாழ்த்து கூறும் வகையில் ஸ்ருதிஹாசன் இத்தகைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.