மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்புவாக சென்று டி ஆர் போல முடியும், தாடியுமாக திரும்பிய சிம்பு! வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. தனது சிறு வயதில் சினிமாவில் அறிமுகமான இவர் தனக்கென மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் சிம்பு, சமீபத்தில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவியது.
சிம்பு என்றாலே ஸ்டைல், நடனம் என்றிருந்த நிலையில் தனது உடல் எடை கூடி படங்களில் நடனம் ஆடவே சிரமப்பட்டுவந்தார் சிம்பு. இந்நிலையில் தனது உடல் எடையை குறைப்பதற்காக வெளிநாட்டு சென்றிருந்தார். இந்நிலையில்தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருந்த மாநாடு திரைப்படம் கைவிடப்பட்டது.
உடல் எடையை குறிக்க வெளிநாட்டு சென்று சிம்பு என்ன ஆனார்? உடல் எடையை குறைத்துவிட்டாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் சிம்புவின் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
அந்த புகைப்படங்களில் உடல் எடையை குறைத்து தனது தந்தை TR போல தாடி வைத்து கெத்தாக நடந்துவருகிறார் சிம்பு. இதோ அந்த புகைப்படங்கள்.