குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக களமிறங்கும் நடிகர் சூரி... வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 6 வது திரைப்படமாக கொட்டுக்காளி என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தை டைரக்டர் வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக அன்னா பென் என்பவர் நடிக்கிறார்.
Very much delighted to reveal the first look of our film #Kottukkaali
— Vinothraj PS (@PsVinothraj) March 10, 2023
Thanks to @Siva_Kartikeyan anna, @KalaiArasu_ brother and @SKProdOffl for trusting me
Thanks to my annan @sooriofficial and the talented actor @benanna_love for playing major role in making this film. pic.twitter.com/M2TDWK0UdA