மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவா மனசுல சக்தி பட நடிகையின் தற்போதைய நிலைமை.. பட வாய்ப்பு இல்லாமல் இப்படி மாறிட்டாரே.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் ஜீவா நடிப்பில் வெளியான 'சிவா மனசுல சக்தி' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுயா பகவத்.
மேலும் இப்படத்திற்கு பின்பு மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கின.
இப்படங்களுக்கு பிறகு நண்பன், நஞ்சுபுரம், நான் போன்ற முக்கிய நடிகர்களின் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்படங்களில் இவரின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டாலும் பட வாய்ப்புகள் இவருக்கு எதுவும் பெரிதாக வரவில்லை.
இதுபோன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுயா பகவத் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இவ்வாறு சமீபத்தில் கவர்ச்சியான உடையில் இவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.