மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவர்தான் என்னோட கிரஸ்! குக் வித் கோமாளி ஷிவாங்கி வெளியிட்ட கியூட் போட்டோ! யார்னு பார்த்தீங்களா!!
விஜய் டிவியில் சமையல் திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், அதனையே வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அதன் மூன்றாவது சீசன் தற்போது மிகவும் கலகலப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதில் கோமாளியாக கலந்து கொண்டு மக்களின் மனதை கவர்ந்து பிரபலமாக இருப்பவர் ஷிவாங்கி.
இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது இனிமையான குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டான் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி
சாய்பல்லவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இவர்தான் என்னுடைய கேர்ள் கிரஸ் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதற்கு சாய் பல்லவி கியூட்டி என கமெண்ட் செய்துள்ளார்.
Met my girl crush❤️🥺@Sai_Pallavi92❤️#BehindwoodsGoldMedals2022
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) May 22, 2022
#sivaangi pic.twitter.com/XE0nL8kJeY