#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகினி உடையில் நடிகை ஸ்ரீதேவியின் மகள்! புகைப்படம் உள்ளே!
தமிழில் வெளியான பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீ தேவி. அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கே சென்றார்.
ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வந்த இவர் பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கும் கொடிக்கட்டி பறந்தார், பிறகு தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக துபாய் சென்ற இவர் மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர், இதில் ஜான்வி எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வருவார், சமீபத்தில் அப்படி ஒரு சர்ச்சையில் குஷி சிக்கியுள்ளார்.
குஷி பிகினி உடையே இருப்பது போன்று ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.