#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
போராட்டத்தில் களம் இறங்கும் ராஜமௌலி மகன்..!!!
தமிழ் சினிமாவே பிரமாண்ட இயக்குனர் சங்கர் எப்படியோ அதேபோல் தெலுங்கில் ராஜமௌலி.
இந்திய சினிமாவே அசந்து போகும் அளவிற்கு பாகுபலி என்ற படத்தை இயக்கி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டார்.
இப்படத்தில் துணை இயக்குனர்களில் ஒருவராக இருந்த அவரது மகன் கார்த்திக்கேயா இப்போது புதிய விசயத்தில் களமிறங்கியுள்ளார்.
அதாவது கபடி விளையாட்டு போட்டிக்காக ஒரு டீம் உருவாக்கியுள்ளார். அந்த குழுவின் பெயர் " NALGONDA EAGLES ".. , வரும் செப்டெம்பர் 14ம் தேதியில் இருந்து நடக்க இருக்கும் கபடி விளையாட்டை காணுங்கள் என்று கூறி தனது புதிய குழுவின் பெயரையும் பதிவிட்டு கார்த்திக்கேயா ஒரு ட்விட் செய்துள்ளார்.
இந்த குழு வெற்றிகரமாக விளையாடி இறுதியில் கப்பை ஜெயிக்கிறதா என்பாதை பொறுத்திருந்து பாப்போம்...