திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களுடன் வெற்றி திரையரங்கில் படத்தை கண்டுகளிக்கும் கவனின் ஸ்டார் படக்குழு..!
ரைஸ் ஈஸ் என்டேர்டைன்மெண்ட், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி மீடியா தயாரிப்பில், இலன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ஸ்டார் (Star Tamil Movie). மே 10 ம் தேதியான நாளை இப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஸ்டார் படக்குழு:
ஸ்டார் படத்தில் நடிகர்கள் கவின், லால் பிரீத்தி முகுந்தன், அதிதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். படத்தின் இசை, ட்ரைலர் காட்சிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நாளை திரையரங்கில் வெளியீடு:
இந்நிலையில், நாளை படம் திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், சென்னை வெற்றி திரையரங்கில் படக்குழு ரசிகர்களுடன் சேர்ந்து படம்பார்த்து ரசிக்கிறது. இந்த அறிவிப்பு படக்குழு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதால், பலரும் படக்குழுவை காண ஆவலுடன் இருக்கின்றனர்.