"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
பொன்னியின் செல்வன் பட புரோமோஷனில் திடிரென்று ஜெயம் ரவியை இடித்த ஐஸ்வர்யா ராய்.. ஷாக்கான ஜெயம்ரவி.!
கோலிவுட் திரையுலகின் முண்ணனி இயக்குநர் மனிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் மிகபெரிய ஹிட்டாகியது. விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரீசா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
மேலும், பொன்னியின் செல்வன் திரைபடத்தின் இரண்டாம் பாகமும் தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகயுள்ளது. இதன்படி, முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் திரையரங்கில் வெளிவர தயாராகி கொண்டிருக்கிறது.
இதுபோன்ற நிலையில், இப்படத்தின் புரோமோஷனில் மணிரத்னம் தீவிரமாக இறங்கியுள்ளார். இதன்படி சில தினங்களாகவே பொன்னியின் செல்வன் படக்குழுவினர் சென்னை, கோயப்புத்தூர், கொச்சின், ஹைதராபாத் போன்ற பல இடங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, விக்ரம், த்ரிஷா போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது ஐஸ்வர்யா ராயும், ஜெயம் ரவியும் மேடைக்கு செல்லும் போது ஐஸ்வர்யா ராய் பார்க்காமல் ஜெயம்ரவியை இடித்துவிட்டார். உடனே ஜெயம் ரவி "உலக அழகி என்னை இடித்துவிட்டார்" என்று மகிழ்ச்சியான இந்த வீடீயோ காட்சி சமூக வலைதளஙவைகளில் வைரலாக பரவி வருகிறது.