#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சன் டிவி திடீர் பிரபலம் அனிதா சம்பத்தின் 10 வருடத்திற்கு முந்தைய புகைப்படம்!
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சிலர் திடீரென பிரபலமாவது உண்டு. அந்தவகையில் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா. இவர் சர்க்கார் படத்தில் ஒருசில காட்சிகளில் நடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபலங்கள் மத்தியில் #10yearchallenge என்ற ஓன்று பிரபலாமாகிவருகிறது. அதாவது பிரபலங்கள் தாங்கள் 10 வருடத்திற்கு முன்பு இருந்த புகைப்படத்தையும், தற்போது உள்ள புகைப்படத்தையும் ஓன்று சேர்த்து வெளியிட வேண்டும். இதுதான் அந்த #10yearchallenge
அந்தவகையில் #10yearchallengeயை ஏற்று கொண்டு 10 வருடத்திற்கு முந்தைய தனது பள்ளி படித்து கொண்டிருந்த போட்டோவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத். தற்போது அந்த புகைப்படம் வைரலாகிவருகிறது.
My #10yearchallenge #2009vs2019 pic.twitter.com/JmZ8XtyKW8
— Anitha Sampath (@anithasampath_) January 17, 2019